- முயற்சியை நண்பனாக்கிக்கொள்
- அனுபவத்தை ஆசானாக்கிக் கொள்
- முன் ஜாக்கிரதையை உன் மூத்த சகோதரனாக நினை
- நம்பிக்கையை உன்னைப் போசித்து வளர்க்கும் தந்தையாக நினை
- அன்பை அம்மாவாக நினை
- மகிழ்ச்சியை மனதாகப் பார்
- கல்வியைக் கண்ணாக நினை
- அறிவை சிறந்த முறையில் பயன்படுத்து
- நன்றியை நண்பனாக்கிக்கொள்
- தோல்வியை ஏறும் ஏணியாய் நினை
ஆக்கம் :
வி. பி. சஜித்
தரம் 8 - RKMRS
No comments:
Post a Comment