Saturday, July 14, 2012

நீங்கள் வாழ்வில் வெற்றி பெற


  • முயற்சியை நண்பனாக்கிக்கொள்
  • அனுபவத்தை ஆசானாக்கிக் கொள்
  • முன் ஜாக்கிரதையை உன் மூத்த சகோதரனாக நினை
  • நம்பிக்கையை உன்னைப் போசித்து வளர்க்கும் தந்தையாக நினை
  • அன்பை அம்மாவாக நினை
  • மகிழ்ச்சியை மனதாகப் பார்
  • கல்வியைக் கண்ணாக நினை
  • அறிவை சிறந்த முறையில் பயன்படுத்து
  • நன்றியை நண்பனாக்கிக்கொள்
  • தோல்வியை ஏறும் ஏணியாய் நினை

ஆக்கம் :
வி. பி. சஜித்
தரம் 8 - RKMRS